மிஹிந்தலை , மஹகனதராவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
திவிமினி என்ற 3 1/2 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

0 Comments