Subscribe Us

header ads

பாலியல் இலஞ்ச விவகாரம்: சிக்கிய அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் (காணொளி)

பிள்ளையை பாடசாலையொன்றில் அனுமதிக்க பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிக்கினார்.

இதனை ஹிரு டிவியின் சி.ஐ.ஏ. செய்தி அங்கத்தின் ஊடாக வெளிப்படுத்தினோம்.

பாடசாலை நேரத்தில் குறுகிய லீவொன்றை பெற்றே குறித்த அதிபர் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

பின்னர் சிக்கிய அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அதிபர் சிக்கினார்.





Post a Comment

0 Comments