கொட்டதெனியாவ பகுதியில் கொலை செய்யப்பட்ட சேயா செதவ்மியை தான் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான கொண்டையாவின் சகோதரன் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான கொண்டையா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments