அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்த உபேர் கார் ஓட்டுனர், சுயமாக ஓடும் டெல்சா மாடல் காரில் பயணிக்கும்போது, நிகழ இருந்த ஒரு பெரும் விபத்து காரின் தன்னிச்சையான செயல்பாட்டால் தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தக் காரில் பதிவான வீடியோவை யூடியூபிலும் பகிர்ந்துள்ளார்.
மழைதூறத் தொடங்கியதால், வாஷிங்டனின் முக்கிய சாலையில் 45 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் உபேர் காரின் ஓட்டுனர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் திடீரென திரும்பியது. உடனடியாக இந்த டெல்சா கார், தானாகவே தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டு நின்று, நிகழ இருந்த விபத்தைத் தடுத்தது.
உலகில் பல நாடுகளிலும், இந்தக் கார்கள் விபத்துகளைத் தடுப்பதற்கு உதவுவதாக மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மாஸ்கோவில் எடுக்கப்பட்ட இந்த டெல்சா காரின் சாகசத்தைக் கண்டுகளியுங்கள்

0 Comments