Subscribe Us

header ads

புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் யாழில் போராட்டம்

யாழ் முஸ்லீம்கள் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஜூம்மா தொழுகையின் பின் மேற்கொண்டனர்.

இப்போராட்டமானது சின்ன முகையதீன் ஜூம்மா பள்ளிவாசலின் இடம்பெற்ற தொழுகையின் பின் ஆரம்பமாகி ஐந்து சந்திப்பகுதியில் நிறைவடைந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தங்களது பிரச்சினையை ஆராய முன்வர வேண்டும் என்கின்ற முக்கிய கோஷங்களை முன்வைத்ததை அவதானிக்க முடிந்தது.


Post a Comment

0 Comments