உரையாற்றுபவர் வரிசை தொடர்பான பிரச்சினை காரணமாக நேற்று நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க உரையாற்றியதன் பின்னர், தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவங்ச தமக்கு உரையாற்றுவாற்கு வாய்ப்பளிப்பளிக்குமாறு கோரிய நிலையிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டது.
எனினும் உரையாற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக டி.எம் சுவாமிநாதனின் பெயர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட, குழப்பநிலை தோன்றியது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன உட்பட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவே வந்து செங்கோலை கையிலெடுக்க முற்பட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

0 Comments