புத்தளம், உளுக்காப்பள்ளம் நவோதயப் பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டை பிறவிகளான ஆமினா அமீன் , ஆயிஷா அமீன் ஆகிய இரு மாணவிகளும் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் ஒரே விதமான 156 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்கள்
இருவரும் இருவேறு பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதியதும் துறைமுக அதிகாரி அமீன் ஆசிரியை சல் சபீல் ஆகியோரின் கனிஷ்ட புதல்விகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. -ஹனிபா ஹசீன்-
0 Comments