Subscribe Us

header ads

பாலஸ்தீனம் எனது தாயகம் நான் இங்குதான் வசிப்பேன் ஆக்கரமிப்பளரான நீ தான் நாட்டை விட்டு வெளியேற வெண்டும் பாலஸ்தீன சிறுவன் இஸ்றேல் இராணுவ வீரரிடம் ஆவேசம்

இன்று முஸ்லிம்களிடையே அரபு சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிர படும் ஒரு படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

ஆம் ஒரு பாலஸ்தீன சிறுவன் ஆவேசத்துடன் ஒரு இஸ்றேல் இராணுவ வீரரிடம் கோபத்தை வெளிபடுத்தும் காட்சியை தான் படம் விளக்குகிறது

பாலஸ்தீனம் எனது மண்
பாலஸ்தீனம் எனது தாயகம்
நான் இ்ங்குதான் பிறந்தேன் நான் இங்கேயே இருப்பபேன்

அல் அக்ஸா பள்ளி முஸ்லிம்களின் புனித தலம் அதை மீட்பதும் யூத தீவிரவாதிகளை நாட்டை விட்டு விரட்டுவதும் எனது வாழ் இலக்குகளில் ஒன்றாகும் .


பாலஸ்தீன சிறுவனின் வீரம் நிறைந்த அந்த வார்த்தைகள் முஸ்லிம் உலகையே கவர்ந்துள்ளது 


-Tamil Muslim Media-

Post a Comment

0 Comments