Subscribe Us

கண்டி மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர் ஒன்றியத்தின் சிறுவர் தின நிகழ்வுகள்

அபு அலா -

கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய பாலர் பாடசாலைகளின் ஆசிரியர் ஒன்றியத்தின் சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஐயங்கரன் ஊடக குழுமத்தின் பூரண அனுசரனையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்த நிகழ்வின்போது பாலர் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கலை நிகழச்சிகளும் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்களை இந்நிகழ்வின் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments