Subscribe Us

நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

அபு அலா -

நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (07) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.  இங்கு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments