மழை காலம் தொடங்கி விட்டால் மழையுடன் மீன்கள் வருவது வழமையானது, என்றாலும் அது எல்லா இடங்களிலும் இடம் பெறுவது இல்லை, மாறாக சில இடங்களிலேயே இடம் பெறும் அந்த வகையில் மட்டு மாவட்டத்தின் களுதாவளைப் பகுதியில் அதிகளவான மீன்கள் மழையுன் பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments