நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் நேற்று மாலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டன் இன்று காலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்தேக்கத்தை அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


0 Comments