Subscribe Us

பாராம்பரிய நரம்பியல் வைத்தியர் டாக்டர் ஹப்ஸா மபாஸின் மற்றுமொரு சாதனை!

-TPT MEDIA- 

பாராம்பரிய வைத்தியதுறையின் அற்புதங்களை நேற்றய தினம் சகோதரி,நரம்பியல் நிபுணர் ஹப்சா மபாஸ் மூலமாக கண்கூடாக கண்டுகொண்டேன்.

நேற்றய தினம் சிரமம் பாராது எங்களது அழைப்பை ஏற்று கிண்ணியா நகருக்கு எனது மதிப்பிற்குரிய முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜமால்டீன் சேர் அவர்களுக்கும் இன்னுமொரு பெண் மணிக்கும் டாக்டர் ஹப்ஷா மபாஸ் சிகிச்சை அளித்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் இருவரிலும் பாரிய மாற்றங்களை உடனுக்குடன் காணக்கூடியதாக இருந்தது.
இதனை ஒரு சிகிச்சை முறைமை என்பதைவிட, அல்லாஹ் அவருக்கு கொடுத்துள்ள ஒரு அருட்கொடையாகத்தான் என்னால் உணர முடிகின்றது.
எனவே இவர்களுக்கு அல்லாஹ் த ஆலா நீண்ட ஆயுளையும் இவர்களின் சிகிச்சை முறைமையை மேலும் வலுவூட்டவும் பிரார்த்திப்போமாக.
அத்தோடு எங்களது அழைப்பை ஏற்று வந்தமைக்காகவும் நன்றிகள் பல கோடி அவர்களுக்கு உரித்தாகட்டும்.
ஜசாக்கல்லாஹு ஹைறன்.
-AM Farsath



Post a Comment

0 Comments