Subscribe Us

header ads

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற வானிவிழா நிகழ்வு

அபு அலா -

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இன்று (20) செவ்வாய்கிழமை வானி விழா நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலை முத்து குமார சுவாமி கோவில் ஐயரினால் வானி விழாவுக்கான சுவாமி பூஜைகளை நடாத்தி வைத்தார். இதில் சுகாதார அமைச்சில் கடமையாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment

0 Comments