Subscribe Us

கொண்டயாவை பிணையில் எடுக்க எவரும் முன்வராத காரணம் இதுதான்! (காணொளி)

சேயா கொலை விவகாரத்தில் அனைவராலும் அறியப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்றைய தினம் இரண்டு வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிக்கப்படுவதாக கம்பஹா நீதவான் அறிவித்தார்.


எனினும் அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராத காரணத்தினால் மீண்டும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரின் பாதுகாப்பு கருத்தியே பிணையில் எடுக்கவில்லை யென அவரது தாய் மற்றும் சகோதரி தெரிவித்தனர்.

காணொளியை பார்க்கவும்.

Post a Comment

0 Comments