பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் புரட்சி செய்யும் பாலஸ்தினர்களை அடித்து உதைப்பது, கொலை செய்யலாமா? யூத போதகர் முத்ஜவிடம் கேள்வி கேட்ட போது,
பலஸ்தீனர்களின் தலையை பிடித்து, தரையில் கடுமையாக அடியுங்கள் ,கடைசி மூச்சு போகும் வரை கொலை செய்ய வேண்டும். மேலும் இது யூத மதத்திற்கு செய்ய வேண்டிய கடமை என கூறினார்.
மற்றொரு யூத போதகர் கூறும்போது, இஸ்ரேலிய காவலர்கள் பாலஸ்தினர்களை கைது செய்தால் உடனே கொலை செய்து விடுங்கள் அது தான் சிறந்தது என்றார்.
- அபூஷேக் முஹம்மத்-
0 Comments