பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக பலரின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார்.
இதன்போது "உங்களுக்கு தமிழ் படங்கள் பிடிக்குமா? அப்படியென்றால் யார் உங்களுக்கு பிடித்த நடிகர்?" என ஒருவர் கேல்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நாமல் தான் தமிழ் படங்கள் பார்ப்பேன் எனவும் , பிடித்த ஹீரோ விஜய் எனவும் , புலி பட த்தை பார்க்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்பதிலுக்கு கீழே கருத்து தெரிவித்த ஒருவர் புலி படம் பார்க்க வேண்டாமெனவும் , அஜித்தின் வேதாளம் பார்க்கும்படியும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை , விஜய் நடித்து முன்னர் வெளியாகிய கத்தி திரைப்படத்தை இலங்கை அரசியலின் முன்னாள் முக்கிய புள்ளியொருவர் தயாரிப்பதாக தகவல் வெளியாகி தென்னியாந்திவில் சிறு சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments