Subscribe Us

header ads

கத்தாரில் யூசூப் முப்தி சிறப்பு சொற்பொழிவு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினர் அஷெய்க் யூசூப் ஹனிபா முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது.

“சமூக நலச் சேவைகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் (Zam Zam-Qatar) மற்றும் சிறிலங்கா இஸ்லாமிய நிலைய (SLIC) ஏற்பாட்டு குழுவினர்.


ஷனய்யா அல்-அத்தியாஹ் மஸ்ஜிதில் வரும் வெள்ளிக்கிழமை (16-10-2015) இரவு 7.30 மணி தொடக்கம் தமிழ் மொழியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பாக மேலதிக தகவல்கள் அறிய அப்துல் ஹபீல் 5581 0856, ரீஸா முஹம்மது 5549 7421 எனும் தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம்.

-Wasim Akram-

Post a Comment

0 Comments