முஸ்லிம் சமூகத்தின் முன் எப்போதும் இல்லாத வகையில் சிறுவர் பலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை 23 ஆம் திகதியும் முஸ்லிம் ஊர் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் மகள்.
முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறும் இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஊடகங்களில் வெளியாகுவதில்லை.
இந்த நிலையில்தான் சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்துள்ளது.
இலங்கைச் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளை பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பாவிகள் தப்பித்து விடுகிறார்கள்.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குங்கள் என்றால் அரசாங்கம் அதற்கு செவிமடுப்பதாக இல்லை.
இந்நிலையில் சட்டத்தை கையில் எடுப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சிறந்த தெரிவாக அமைகிறது.
ஆம், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், தன்னினச் சேர்க்கை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் ஆண் உறுப்பை வெட்டி வீசுவது குற்றவாளிகளுக்கு உரிய பாடமாக அமையும்.
அத்துடன் சமூகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையவும் நிச்சயம் இது உதவும்.
சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பது தவறு என்றாலும், குற்றவாளிகளுக்கு ஆணி அடிக்க இதனைத் தவிர மாற்றுவழி கிடையாது. எனவே பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய ஆண்களின் ஆண்குறியை வெட்டிவீசுவது குறித்து நாம் சாதகமாக சிந்திக்க முன்வரவேண்டும்.
பாராளுமன்றத்தில் அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பிலான விவாதத்தின் போது வாசுதேவ நாணயக்கார எம்.பி. பாலியல் குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(அபூபக்கர்)
0 Comments