Subscribe Us

header ads

நவம்பர் 8 ஆம் திகதி தகவல் தொழில்நுட்பப் பரீட்சை

பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 12 மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் 0112784208, 0112784537 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

Post a Comment

0 Comments