இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின், முயற்சியின் பிரதிபலனாக இம்முறை இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு நாடெங்கிலும் இருந்து கீழ்காணும் 30 ஷரீஆத் துறை மாணவர்கள் புலமைப்பரிசிலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
01. பதுர்தீன் முஹம்மத் பய்ரூஸ்-கதுருவல
02.. முஹம்மத் முனாஸ் முஆத்-மாவனெல்ல
03. ஸபீன் முஹம்மத் பஸ்மில்
04. ஸரீப் முஹம்மத் நிப்ராஸ்-அடம்பன்
05. ஹாரிஸ் அல்ஹர்- கன்னதோட்ட
06. ஸலீம் முஹம்மத் ஷாகிர்-அக்குரன
07. அப்துர் ரஹ்மான் ரினூஸ்-மூதூர்
08. பாரூக் முஹம்மத் பாஹீம்
09. அப்துர் ரஹ்மான் அப்துர் ரஹீம்-கஹடோவிட
10. அப்துல் காதர் அப்துல்லாஹ்
11 கமால்தீன் முஹம்மத் ரிப்கான்-சியபலாகஸ்கொடுவ
12. ஸாஹிர் ஸபீர் அஹ்மத்
13. இமாமுதீன் முஹம்மத் ஸப்னி- வரகாபொல
14. குல்கான் முஹம்மத் ஸப்ரான்-கண்டி
15. நிஜாம் நுஸ்ரி-புத்தளம்
16. நிஸார்தீன் முஹம்மத் இர்பான்
17. அமீர் முஹம்மத் அய்யாஷ்
18. அப்துல் குத்தூஸ் இர்பான்-குரின்ஜாகேனி
19. நியாஸ் முஹம்மத் ரிப்கான்-புத்தளம்
20. அப்துல் கபூர் அப்துல் ஹமீத்-பாலமுனை
21. முஹம்மத் அஸார் முஆத்-கல்எலிய
22. அதீக் ஹபீப் முஹம்மத்-வரகாபொல
23. ,ரபீக் முஹம்மத் சஜாத்
24. இப்றாஹீம் முஹம்மத் வஸீம்- குருநாகல்
25. ஸிராஜுல்லா ஆரிபீன்-குருநாகல்
26. ரகீப் முஹம்மத் ஜிஹான் வவுனியா
27. ராஸிகூன் முஹம்மத் பஸ்மி-மூதூர்
28. நஸீர் முஹம்மத் ரஸா-கண்டி
29. அமானுல்லா முஹம்மத்-தஸ்கர
30. நிஸார்தீன் முஹம்மத் ஆதிப்
குறிப்பு : இம்மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நெறிக்காக இம்மாத இறுதிக்குள்ளால் அனுப்பப்பட இருப்பதனால் தேர்வு செய்யப்பட்டோர் கீழ்வரும் அழைப்பிலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
அஷ்ஷெய்க்.நௌபர்-0777367518
அஷ்ஷெய்க்.அமீன்-0773885663
அஷ்ஷெய்க்.நிஷாத்-0772415415
.............................................
பணிப்பாளர்,
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையம்
0 Comments