Subscribe Us

மைத்திரியின் மாளிகையில் 2635 பேருக்கு நியமனம்…


2014 ம் ஆண்டு திறந்த பரீட்சையின் அடிப்படையில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள் 2635 பேருக்கு நியமனம் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (08) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments