Subscribe Us

புத்தளம் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தி

நேற்று வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின்  மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி 12 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்த 12 மாணவ செல்வங்களுக்கு உளம் நிறைந்த வாழ்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றியினையும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

_Nafris MHM_

Post a Comment

0 Comments