முஹம்மட் றின்ஸ்
மக்கள் செய்தி இணையத்தள நாளிதழின் ஏற்பாட்டிலும் பிரதான ஊடக அனுசரனையிலும் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இலங்கையின் பலம்வாய்ந்த 16 அணிகள் கலந்து கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினமும் அதாவது 2015.09.05 - 2015.09.06 ம் திகதிகளில் சாய்ந்தமருது கடற்கரை பெளசி ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் சுற்றுப் போட்டியின் 1வது அரை இருதி போட்டிக்கு சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகம் மற்றும் கல்முனை LEGENDS விளையாட்டு கழகமும் மோதியிருந்தன அதன் அடிப்படையில் நாணைய சுழட்ச்சியில் வெற்றிபெற்ற LEGENDS விளையாட்டு கழகத்தினர் மொத்தமாக 5 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 45 ஓட்டங்களை பெற்றார்கள் 46 என்ற இலக்கினை மிக இலகுவாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடின் முலம் சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகம் வெற்றி பெற்று இருதி போட்டிக்குள் நுளைந்தது .
2வது அரை இருதி போட்டிக்கு சாய்ந்தமருது Flyinghorse விளையாட்டு கழகம் மற்றும் புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகம் என்பன மோதியிருந்தன அதன் அடிப்படையில் நாணைய சுழட்ச்சியில் வெற்றிபெற்ற புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தினர் முதலில் தனது அணியினரை கலத்தடுப்பில் ஈடுபட பணித்திருந்தார் அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்டத்தை கையில் எடுத்த சாய்ந்தமருது Flyinghorse விளையாட்டு கழகத்தினர் மொத்தமாக 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தனர் .
61 என்ற இலக்கினை நோக்கி துடுப்படுத்தாடிய புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தினர் மொத்தமாக 4.5 ஓவர்களை எதிர்கொண்டு 3 வீக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியினை தனதாக்கி இருதி போட்டிக்கு தகுதியானார்கள்.
மக்கள் செய்தி வெற்றி கிண்ணம் யாருக்கு என்ற கேள்வியுடன் மாபெரும் இருதி போட்டிக்கு
சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகம் Vs புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகம் என்பன மோதியிருந்தன
இந்தப் மக்கள் செய்தி வெற்றி கிண்ணத்தின் இருதி போட்டியில் நாணைய சுழட்ச்சியில் வெற்றிபெற்ற புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தினர் மீண்டும் கழத்தடுப்பை தெரிவு செய்தனர் அந்த வகையில் சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தினர் துடுப்படுத்தாட ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக SAFRAS அவரோடு FIRTHOWS கழம் இறங்க அதிரடி ஆட்டம் மைதாத்தில் கலைகட்டியது இருவரின் இணைப்பாட்டம் சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தினருக்கு வழுச்சேர்க்க அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்து சென்றது அந்த வகையிலே 1வது விக்கெட் SAFRAS 9 பந்துகளுக்கு 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார் அதனோடு தொடர்ச்சியாக 2வது விக்கட்டாக FIRTHOWS 11 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார் அதர்க்கு பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களை இருதி போட்டியில் சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தினர் பெற்றனர்.
46 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி துடுப்படுத்தாட ஆரம்பித்தது புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பிரபோதயே மற்றும் றினாஸ் கழம் இரங்கினார்கள் ஆனாலும் 1 ஓவர்களில் 4 ரன்கள் பெற்ற நிலையில் 1 வது விக்கெட் வீழ்த்தப்பட்டது தொடர்ச்சியாக 2வது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து புத்தளம் AL-NAJA விளையாட்டு கழக வீரர்கள் தடுமாற்றத்தில் அலைமோதியதை காணக்கூடிதாக இருந்தது. ஆனாலும் 3வது இணைப்பாட்டம் கைகொடுக்க புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது ஆனாலும் அதர்க்கிடையில் அந்த இணைப்பாட்டம் பந்து வீச்சாளர் சப்றாசினால் தகர்க்கப்பட மீண்டும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தன அதனால் புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தினர் மொத்தமாக 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மக்கள் செய்தி வெற்றி கிண்ணத்தினை நழுவ விட்டார்கள் ..
இதனால் சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தினர் வெற்றி மலையில் மைதானத்தில் நனைந்தார்கள்
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று இருதி போட்டியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தினருக்கு மக்கள் செய்தி வெற்றி கிண்ணமும் மக்கள் செய்தியினால் இந்த பிராந்தியத்தில் முதல் தடவையாக 40,000/= பனப்பரிசும் சான்றிதழ்களும் வழக்கப்பட்டது .
அதே போன்று இருதிப் போட்டியில் தோல்வியடைந்த புத்தளம் AL-NAJA விளையாட்டு கழகத்தினருக்கு கிண்ணமும் மக்கள் செய்தியினால் 15,000/= பனப்பரி சும் சான்றிதழ்களும் வழக்கப்பட்டது .
அதனோடு man of the match விருது சாய்ந்தமருது JHONE PLAYER விளையாட்டு கழகத்தின் வீரர் சப்றாஸ் அவர்களுக்கு மக்கள் செய்தியினால் கையடக்க தொலைபேசி வழங்கப்பட்டது.
அதேபோன்று man of the series விருது 1ஓவரில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய புத்தளம் AL-NAJA விளையாட்டு கழக வீரர் AM.RINAS அவர்களுக்கு மக்கள் செய்தியினால் கையடக்க தொலைபேசி வழங்கப்பட்டது.
இவ்வொரு போட்டிக்கும் man of the match விருதுகளாக மொத்தமாக 13 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நதப் போட்டிக்கு
பிரதம அதிதியாக
U.L. MAFAS
Director Of Image Gate
international pvt ltd
J.MOHAMMED RINSATH
founder, makkal seithi e-daily news paper
president, kariyapper youth union
விசேட அதிதியாக
S.H. JIFRY
Director Of Aasif Show Room
Singer Dealers
கொளரவ அதிதிகளாக
K.H.M. PREMANANDA s.p
Sub Inspector, Kalmunai
M. KHAN sir
Flyinghorse Sport Club Sainthamaruthu
Lifetime Secretary
S.M. ASHRAFF KHAN sir
Reporter
போன்றோர் கழந்து கொண்டு சிறப்பித்தனர்.
நன்றிகள்
இந்தப்போட்டிகள் சிறப்பாக இடம்பெற உதவிய அனைத்து இணையத்தள ஊடகங்களுக்கும் மக்கள் செய்தியின் சார்பாக நன்றிகள்.
























0 Comments