இன்று காலை 10 மணியளவில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமைய விவகார அமைச்சர் தன் அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்த வைபவத்தில் மதத் தலைவர்கள் பலரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தேசிய ஒருமைப்பாடு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, தபால் பிரதி அமைச்சர் திலீப் விஜயசேகர முன்னால்அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாகார், கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், அமைச்சின் செயலாளர் விமலசிறி பெரேரா, அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் ,அமைச்சின் மற்றைய செயலாளர்கள், கண்டி மாகான உள்ளூராட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
MEDIA UNIT.
POSTAL MINISTRY
0 Comments