உறவுகளே நாங்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கவில்லை உங்கள் வீடுகளில் உங்கட பிள்ளைகளுக்கு நீங்கள் பிறந்தநாள் திருமணநாள் மரணகிரிகைகள் போன்ற சம்பிரதாயங்களை பெரிதாக கொண்டாடுகிறீர்கள் அல்லவா?
பள்ளிகள் கட்ட பெரியளவில் பணங்களை வாரி வளங்குறீர்கள் அல்லவா?
இந்த சந்தர்ப்பங்கள் வரும் போது இந்த குழந்தைகளுக்கு இவர்களின் கல்விக்கு உதவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மனம் வைத்து இவற்றை செய்தீர்கள் என்றால் இந்த குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக மலரும்.
எங்களைப் பற்றி
ஏழை குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்திடவும், சமூக அக்கறையுடன் வளர்த்திடவும் அரசுப் பதிவு பெற்று தொடங்கப்பட்டதுதான் AL-IKRA YOUTH ASSOCIATION
நோக்கம்
1. வறுமையில் வாடும் ஏழை மாணவர்களின் கல்வி வாழ்வை தொடரச் செய்வது.
2. ஏழை மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்திட, இரவுப் பாடசாலைகளும் பள்ளிக்கூடங்களும் அமைப்பது.
5. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்திடும் நோக்கத்தோடு கூட்டுத் தொழிற்களம் அமைப்பது.
6. குருதிக்கொடை முகாம், கண்கொடை முகாம், கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம், சட்ட முகாம் போன்ற முகாம்கள் நடத்தி மக்களுக்கு துணை நிற்பது.
நாளைய செயல்திட்டம்
1. ஆதரவற்ற குழந்தைகளையும் சிறுவர்களையும் தாயுள்ளத்தோடு வளர்த்திட, ஆதரவற்றோர் இல்லம் தொடங்கிட உள்ளோம்.
இந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உங்களிடம் உதவிக்கரம் நீட்டி நிற்கின்றோம்.
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று அவரவர் மனமுவந்து அன்னை AL-IKRA YOUTH ASSOCIATION என்ற நிறுவனத்திக்கு நன்கொடையாக வழங்கிட முன்வர வேண்டுகிறோம்.
உங்களாள் நாளை ஒரு பிள்ளை வைத்தியர் ஆவளாம் எமது முஸ்லிம் சொந்தங்களிடம் உறிமையுடன் கேற்கிறோம்.
பொருளாதார உதவி செய்ய முடியாதவர்கள் 148x210mm அதாவது 80page அப்பியாச கோப்பிகள் வழங்களாம்.
Account Name : AL-IKRA YOUTH ASSOCIATION
Bank : Peoples Bank
Account Number :226-2-001-6-0052257
0 Comments