-THE PUTTALAM TIMES-
இலங்கை வணிகக் கழகத்தின் (Ceylon Chamber Of Commerce) 'இளம் உறுப்பினர் மன்றம் (Young Members' Forum) ரஜரட்ட பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இரண்டு நாள் செயலமர்வுக் கருத்தரங்கு (Career Lead) எதிர்வரும் 10, 11 செப்டெம்பர் 2015 ஆம் திகதிகளில் அனுராதபுரம், ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் இடம்பெறும்.
தொழில்வாய்ப்பு , திறன் அபிவிருத்தி, வியாபார முன்னேற்றம் இன்னும் பல விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் ஆலோசனை செயலமர்வுகள் நடைபெறும்.
மேலும், இந் நிகழ்ச்சியில் இலங்கையின் 50 முதற்தர தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. உங்கள் CV யை எடுத்து வாருங்கள்.
நுழைவு இலவசம்.
மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்:
011 55 888 80, 011 55 888 81, 011 55 888 01
தகவல்: முஹம்மத் இன்பாஸ், புத்தளம்
0 Comments