Subscribe Us

header ads

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்று காலை பதவியேற்றுள்ளனர்.
மேல் மாகாண முதலமைச்சராக இசுற தேவப்பிரியவும், வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாண முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்கவும், வடமேல் மாகாண முதலமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகரவும் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதால் முதலமைச்சர் பதவிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
-News1st-



Post a Comment

0 Comments