Subscribe Us

இலங்கை கணனி சங்கத்தினால் வருடம்தோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு 2015 அங்குரார்ப்பண நிகழ்வு

உள்நாட்டு வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப அறிஞர்களின் அறிவை நிபுணர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் நோக்குடன் இலங்கை கணனி சங்கத்தினால் வருடம்தோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு 2015 அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (07) மாலை கொழும்பில் இடம்பெற்றது.





Post a Comment

0 Comments