Subscribe Us

header ads

நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரதேச மக்களால் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் மூடைகளை இன்று லொறியில் கொண்டுச் செல்லும் போதே பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments