Subscribe Us

header ads

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

 ( முஹம்மட் றின்ஸாத் )


நேற்று 2015.09.13 ம் திகதி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஓன்று சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாபெரும் இரத்ததான முகாமானது காலை 8.00 மணி தொடர்க்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றுள்ளது.

"உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் மனித நேயத்தினை காக்க களத்தில் இறங்குவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

அதனோடு பல வைத்தியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்களின் ஒத்துளைப்புடன் பல நுாற்றுக்கணக்கானோர் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள் என்பது சிறப்பம்சமாகும்..


Post a Comment

0 Comments