-CM MEDIA-
அம்பாரை மாவட்டம் தெஹியத்தக் கண்டியைச்சேர்ந்த விஷேட தேவையுடையவர்கள் தங்களுக்கான சக்கரநாற்காலி போன்ற உபகரணங்களைப் பெற்றுத் தரும்படி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் விடுத்த கோரியதனையிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று (06) மாலை அவர்களுக்கான பொருட்களை தனது சொந்த நிதியில் இருந்து பெற்றுக்கொடுத்தார். இப்பொருட்களை நீர் வழங்கள் அமைச்சின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மஹிலாலிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
0 Comments