Subscribe Us

header ads

இள வயது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

புதிய, எட்டாவது பாராளுமன்றத்தின் அதி இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது 27 வயதாகிறது.
கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.


Post a Comment

0 Comments