Subscribe Us

header ads

வன்னியில் மீண்டும் புதுயுகம் படைக்க தேசிய தலைவருடன் வெற்றி நாயகன் W.M.எஹியான்


வன்னி சூறாவளி பயணத்தின் நேற்றைய நிகழ்வு மாந்தை பிரதேசத்தில் இருந்து ஆரம்பமானது.இதில் UNP.யின் வேட்பாளர்களும் ACMCயின் தேசிய தலைவருடன் தேசமான்ய W.M.எஹியான் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பல தேர்தல் காரியலயங்களும் திறந்து வைக்கப்பட்டது.

பொது அமைப்புகளினாலும் பள்ளிகள் ஆலையங்கள் போன்றவற்றில் பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டன இவைகளுக்கலாம் தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் நிச்சயமாக இன,மத பாகுபாடுயின்றி தேசிய தலைவருடன் முடியுமானவரை பிரச்சினைகளைத் தீர்த்து தருவேன் என இலக்கம் 07யில் போட்டியிடும் வெற்றி நாயகன் W.M.எஹியான் பாய் அவர்கள் உறுதியளித்தார்

Ehiyan Bhaai Media Unit












Post a Comment

0 Comments