Subscribe Us

header ads

H.M.M.ஹரீஸ் மற்றும் மு.கா உயர்பீட உறுப்பினர் மருதமுனை மு.கா. அமைப்பாளர் சட்டத்தரணி றகீப் ஆகியோர் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.

மருதமுனை தேசிய காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸில் 05.08.2015 இரவு ஆசிரியர் என்.எம்.எம்.அக்மல் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினரும் 10ம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணி H.M.M.ஹரீஸ் மற்றும் மு.கா உயர்பீட உறுப்பினர் மருதமுனை மு.கா. அமைப்பாளர் சட்டத்தரணி றகீப் ஆகியோர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments