Subscribe Us

அமைச்சர் ரிஷாட் தேர்தல் சட்டங்களை மீறுகிறார் : கெபே குற்றச்சாட்டு


அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுவதாக கெபே அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் வாக்காளர்களுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணம் மற்றும் பொருட்களை விநியோகித்து வருவதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் சமயத் தலைவர்கள் ஊடாகவே பொதுமக்களுக்கான மேற்படி பணம் மற்றும் பொருட்கள் பங்கிடப்படுவதாகவும் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments