பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ‘ஸ்கூட்டர்’ வண்டிகள் அன்பளிக்கும் வைபவம் இன்று கொழும்பு, பம்பலப்பிட்டிய பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மக்கள் அமைதி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், 260 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமக்கான ஸ்கூட்டர்களைப் பெற்றுக்கொண்டனர்.

0 Comments