இந்த வருடம் சவுதியில் ஈத் மற்றும் தேசிய தினம் October 25,2015 ஒரே நாள் வருகிறது. இதனால் சவுதி வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் சவுதி மக்கள் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் ஒரு நாள் விடுமுறை இழக்க நேரிடும்.
இதன் படி இந்த வருடம் நான்கு நாள் விடுமுறை மட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அனைவருக்கும் தேசிய தின விடுமுறை இழக்க நேரிடும் எனவும் இதற்காக இன்னொரு நாள் விடுமுறை அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று சவுதி அமைச்சர் தெரிவித்தார்
செய்தி:Jeevan.tv
நாள்:25:08:2015
-Vkalathur-
1 Comments
தவறான செய்தி, ஈத் விடுமுறை 10-14 செப்டம்பர் தினங்களிலும் , தேசிய தினம் 23ம் திகதி வெள்ளிக்கிழமையும் வரும்.
ReplyDelete