புத்தளம் மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லா புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இர்ஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார செயலாளராவார்,வானொலி மற்றும் பத்திரிகை செய்தியாளாராக அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிச புலி பயங்கரவாதம் வடபுல சமுகத்தை அழித்து விரட்டிய போது வடக்கு முஸ்லிம்களின் வாழ்விட பிரச்சினைகள் பற்றி பேச யாரும் இல்லாத வேலை தனது எழுத்து பணி முலம் வடக்கு சமுகத்தின் பிரச்சினைகள் பற்றி இன்றும் எழுதி கொண்டே இருக்கின்றார்.
வடபுல மக்களுக்காக எழுத்து பணி முலம் குரல் கொடுக்கின்றார் என்ற காரணத்தினை வைத்து கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இவரை மிரட்டியும் பார்க்கின்றார்கள்.
எதையும் கருத்தில் கொள்ளாமல் வடபுல சமுகம் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாக கடந்த 15 வருடகாலமாக எனது எழுத்து பணியினை அர்பணித்து வருகின்றார்.
வடபுல சமுகம் ஊடகதுறையில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்யும் கொடையாக வடபுலத்திற்கு கிடைத்த சொத்தாக இந்த ரஹ்மதுல்லாவை நாங்கள் பார்க்கின்றோம்.
இவரின் ஊடக பணி தொடர வாழ்த்துவோம் வாழ்த்துவோம்.
-Abdul Riswan-


0 Comments