நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்குப்பெற்ற வேட்பாளர்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளைப்பெற்று சாதனை படைத்து முதலிடத்திலுள்ளார்
இது வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்கு ஆகும்.
ஐக்கிய தேசியக்கட்சி
1. ரணில் விக்கிரமசிங்க - 500,566
2. சுஜீவ சேனசிங்க - 117,049
3.ஹர்ஷ டி சில்வா - 114,148
4. ரவி கருணாநாயக்க -111,394
5. சம்பிக்க ரணவக்க -100,444
6. எஸ்.எம். மரிக்கார் - 92,526
7. எரான் விக்கிரமரட்ண - 82,783
9. விஜயதாஸ ராஜபக்ஷ - 81,758
10. ஹிருணிகா பிரேமச்சந்திர - 70,584
11. மனோ கணேசன் - 96,064
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. விமல் வீரவன்ஸ - 313,801
2. உதய கம்பன்பில - 198,818
3. சுசில் பிரேமஜயந்த -174,075
4. தினேஷ் குணவர்தன -124,451
5. பந்துல குணவர்தன - 96,057
6. மொஹன் லால் - 65,703
7. காமினி லொக்குகே - 58,527
மக்கள் விடுதலை முன்னணி
1. அநுரகுமார திஸாநாயக்க - 65,966
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி
1. ரஞ்சன் ராமநாயக்க - 216,463
2.அர்ஜன ரணதுங்க - 165,890
3. ருவன் விஜேவர்தன - 157,932
4. ஹர்ஷன ராஜகருணா - 122,455
5. ஜோன் அமரதுங்க - 83,070
6. காவிந்த ஜயவர்தன - 81,383
7. சத்துர சேனாரத்ன - 71,243
8. எட்வெட் குணவர்தன - 65,876
9. அஜித் மானப்பெரும - 113,881
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1.பிரசன்ன ரணதுங்க - 384,448
2.பிரசன்ன ரணவீர - 112,395
3.நிமலான்ஸ - 94,375
4.சிசிர ஜயக்கொடி - 90,741
5.இந்திக்க அனுருத்த - 78,109
6. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 73,553
7. டுலிப் விஜேசேகர 58,936
8. லசந்த அழகியவன்ன 57,450
மக்கள் விடுதலை முன்னணி
1. விஜத்த கேரத் 55,299
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட வசந்த அலுவிஹார 75, 926 விருப்பு வாக்குகளைப்பெற்று முதலிடத்திலுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
1. வசந்த அலுவிஹார 75, 926
2. ரஞ்சித் அலுவிஹார 74,785
3. ஆர் . விஜேரத்ன 41,766
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. லக்ஷ்மன் வசந்த பெரேரா 79,309
2. ஜனக்க பண்டாரதென்னக்கோன் 61,920


0 Comments