Subscribe Us

போதை ஒழிப்பு திட்டத்தின் தேசிய தூதுவராக சங்கா நியமனம்

போதை ஒழிப்பு திட்டத்தின் தேசிய தூதுவராக இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குமார் சங்கக்காரவிடம் கையளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments