காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அம்மாவட்டத்தில் இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதத்தைப் போதித்து வரும் பொது பல சேனா அமைப்புக்கு 277 வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் தபால் மூலம் இவ்வமைப்புக்கு 138 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
தென்பகுதி சிங்கள மக்களிடம் இனவாதத்தைத் தூண்டுவதன் மூலமே தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள முயன்ற குறித்த அமைப்புக்கு இது பலத்த சாட்டையடியாகும்.
0 Comments