Subscribe Us

header ads

புத்தளம் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா ஐ.தே.க இணைந்தார்.


புத்தளம் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தார். 

பிரதமரும் ஐக்கியே தேசிய கட்சி தலைவருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று முன்னால் வடமேல் மகாணசபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்கள் இன்று 08.03.2015 கொழும்பில் அவரது உத்தியோக இல்லத்தில் சந்தித்தார். 

அதனை தொடர்ந்து புத்தள மாவட்டத்தில் ஐக்கியே தேசிய கட்சியின் அமோக வெற்றிக்கு அயராது பாடுபடுமாறு எஹியாவிடம் கேட்டுக்கொண்டார்.

அதனை பெரும்மனதுடன் ஏற்றுக்கொண்ட அவர் ஐக்கியே தேசிய கட்சியின் வெற்றிக்கு அயராது உழைப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரிடம் உறுதியளித்துள்ளார். 

இதன்மூலம் புத்தளத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களது அரசியல் அபிலாசைகள் உரிமைகள் அபிவிருத்தி பணிகள் உட்பட பல்வேறு நலன்களுக்காக ஐக்கியே தேசிய கட்சி தலைவர் பிரதமர் முலு ஆதரவையும் ஒத்துளைப்பையும் ஆப்தீன் எஹியா அவேரிடம் உறுதி மொழி வழங்கிவுள்ளார். இதன் பின்னர் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட படத்தினை இங்கு காணலாம்..

Post a Comment

0 Comments