Subscribe Us

header ads

திஹாரிய “தாருத் தக்வா” அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா

-Mohamed Irfan-


தாருத் தக்வா” அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை அறியத்தருகின்றோம்.


திஹாரிய “தாருத் தக்வா” நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2015-08-07 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் 04 மணிக்கு திஹாரியில் அமைந்துள்ள தாருத் தக்வா கட்டிடத்தில் நடைபெறும்.



போட்டியில் 1 முதல் 5ம் இடத்தைப்பெற்றவர்கள் தமது நிறுவனத்தின் அதிபர்,பொறுப்பாசிரியர் மற்றும் பெற்றோருடன் விழாவில் கலந்து சிறபப்பிக்குமாறு வேண்டுகிறோம்.



மேலதிக தொடர்புகளுக்கு.
0773687604
0718180436
0767166969

Post a Comment

0 Comments