Subscribe Us

header ads

நவீன ஹபாயாக்கள் ஹிஜாப்கள் திரும்பி பார்க்கவைக்கும் வக்கிரங்கள்


நவீன ஹபாயாக்கள் ஹிஜாப்கள் திரும்பி பார்க்கவைக்கும் வக்கிரங்கள் நாளை ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் சைத்தானிய உடை மார்பகங்களால் சுண்டி ...இழுக்கும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் பெண்கள் மார்பகங்களின் அளவை பெருப்பித்துக் காட்டுகின்ற இறுக்கமான உடைகளை அணிகின்றமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
பெற்றோர்கள் உலமாக்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?

இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்களிலும், பீச்சுகளிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்குத்தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல்.

ஹபாயாக்கள் அணிவது இஸ்லாமிய கோட்பாட்டு உடைதானே? என்று விட்டு ஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அதனை அணியும் இன்றைய நவீன காலத்து முஸ்லிம் பெண்கள் தங்கள் அங்க அவயங்களை (மார்பகம், பின்பக்க மறைக்கப்படக்கூடிய பகுதி) ஆகியவை தெரியும் பொருட்டு இறுக்கமாக அணிந்கு இச்சையை தூண்டி விட்டு செல்கின்றமையை பார்க்க கூடியதாய் உள்ளது.

அது மாத்திரமின்றி உள்ளாடைகள் தெரியக் கூடிய வகையில் இறுக்கமாக அணியக் கூடியதனையும் பார்க்க கூடியதாய் உள்ளது. இது காட்டியும் காட்டாமலும் செல்வது போன்றதாகும்.


ஹபாயாக்கள் வாங்கும்போது அல்லது வாங்கிக் கொடுக்கும்போது மற்றவர்கள் தங்கள் மனைவியரை அல்லது பிள்ளைகளின் அங்க அவயங்களை பார்க்க வேண்டும் என்று உடை வாங்குகிறார்கள் என நினைக்க தூண்டுகிறது.

-Athif Ibunu Ariff-

Post a Comment

2 Comments

  1. சகோதரரே அந்த போட்டோவை அந்த இடத்திலிருந்து அகற்றினால் நன்றாக இருக்கும் . . . நம் பெண்களை நாமே இழிவு படுத்தும் படியாக உள்ளது . . . .

    ReplyDelete