பிரதமர் ரனில் விக்கிரசிங்க கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன் போது விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் நடைபெற்றது அந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மற்றும் நாடாளுமன்ற முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரைக்கார், கொழும்பு மாநகர முதல்வர் முஸம்மில் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் பைருஸ் ஹாஜியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments