பெற்றோர்களே! நீங்கள் பாதுகாவளர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். தொழில் எப்படி அவசியமோ அதேபோல் குடும்பப்பெண்கள் மீது கண்காணிப்பு மிக அவசியமானதாகும்.நீங்கள் உங்கள் வயது வந்த பெண்பிள்ளைகள் மீது கடும் கருத்துணர்வோடு இருக்கவேண்டிய கட்டாயக்கடமையாகும்.
இன்று 24/08/2015 பிற்பகல் 2/30 மட்டில் இரு இளன் சிட்டுக்கள் காதல் வயப்பட்டு புத்தளம் கச்சேரி முன் தனது சில்மிசங்களை ஆரம்பித்து.சேவிஸ் வீதியில் நடந்துகொண்டு செல்லுகையில்.நாங்கள் அவர்களை இடைமறித்து. அவர்களிடம் வினவினோம்....
எங்கம்மா பொறிங்க....???
நாங்க வாப்பா உம்மா வீட்டுக்கு பேறோம்......
இங்க அப்புகாமியும்,அரவிந்த சாமியும்தான் இருக்காங்க.முஸ்லீம்கள் இதுக்குள் இல்லையம்மா...???
நாங்க சும்மா பேறோம்......
இது என்ன இடம் தெரியுமா?நீ போயிட்டு வந்தவுடன் மாற்று மதத்தவன் உன்னை காமத்தை தீர்க்க கூப்பிடுவான்மா...???
பரவாயில்லை......
இவர் உனக்கு யாரும்மா???
மச்சான்.......
என்ன முறைமா..???
பெரியம்மாட மகன்......
எப்டியம்மா பெரியம்மாட மகன் உனக்கு மச்சானாகுற நாநாதனே ஆகும்..???
எப்படியோ எனக்கு அவரு மச்சான்....
பொருமையை தாண்டிய உனர்வுகள்.... மரியாதையாக கூறுகிறேன் உனது மாணம் காப்பத்தவேண்டும்மா....
இவ்விடத்தில் இருந்து நீ வீடுசெல்லவேண்டும்,இல்லை எனில் உன்னை பள்ளிக்கு கொண்டுசெல்லநேரிடும்.. வௌியேருங்கள்.என ஆவேசத்துடன் கூறியதும். சரி என நானும் எனக்கு உதவிய நன்பரும்.நகர சபையில் கடமைபுரியும் சகோதரரும் முன்னால் செல்ல.... இவர்கள் நடயில் வந்தவர்கள்.வீதியால் வந்த ஒட்டோவில் ஏறி வேகமாக ஓடினர்.....
அல்லாஹ்வின் உதவியுடன் நாங்களும் பின் தொடர்ந் தோம்..ஒட்டோ 30 நிமிடங்கள் எங்களுக்கும் புத்தளத்தை வலயம்மிட்டு காட்டியது....இறுதியாக...நி யு செடல்மன்ட் வீதியில் ஏழாம் குறுக்கு தெருவில் நுளைந்தது...ஒட்டோ நிறுத்தப்பட்டது வீட்டுக்கதவு திறக்கப்பட்டது..பெண் ஒடி
மறைந்தால்.நாங்கள் இறங்கி வீட்டுக்கதவை கிட்டநேருங்கியவுடன் வீட்டுக்கதவுக்கு உள்ளால் பூட்டு இடப்பட்டது...வீட்டில் ஆம்பிளங்க இல்லையா என வினவிய போது பதில் கிடைக்கவில்லை...
காதலன் தப்பி விட்டான் இவரை பிடிக்க வேண்டும் என்பதால் ஒரு மனித்தியாலம் தேடினோம்.பிடித்தோம் ஒட்டோவை...207-0022. கிருஸ்த்தவர்...அவரிடம் அன்பான முறையில் கேட்டேன் எப்படியான விடயங்களுக்கு நீங்க துனைபோகக்கூடாது..உங்களுடன் வந்த காதலன் எங்கே என்று.அவரும் உன்மையை கூறினார்.
தில்லியடி அம்ஹர் மண்டபத்துக்கு பக்கத்து கடைகளில் பணிபுரியும் ஒருவர் என இனம் காட்டினார்...அங்கு சென்றோம் கடை மூடி இருந்தது....
(காதலியின் வயது 18 காதலன் வயது 20)
இப்படி கஸ்டப்பட எங்களுக்கு என்னதேவை சகோதரர்களே??? இப் பெண் எனது சகோதரியா?
ஆம் அவள் என் இஸ்லாமிய அபாயா அனிந்து பர்தாயிட்ட சகோதரி...இஸ்லாம் இப்படியான காரியத்தை கண்டால் தடுக்க சொல்கிறது...மாற்று மதத்தவருடன் சென்றால் அதற்க்காக ஜிஹாத் செய்யச்சொல்கிறது...எங்கே எம் சமூகம்... ஏன் இந்த உறக்கம்.....
பாதுகாப்போம் எம் சமூகச் சகோதரிகளை !!!!
இவ் பதிவானது சம்பவத்தில் தொடர்புடையவர்களை இனம்காட்ப்படவில்லை..நாம் அனைவரும் நமது செந்தங்களை பாதுக்கவேண்டும்.தாய்,தகப்ப ன், பாதுகாவளர்கள் உங்கள் பிள்ளைகள் மீது கண்காணிப்புடன் இருக்கவேண்டும்.காலம் பொல்லாதது.அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாத்தவேண்டும்..மாஸலாமா ..
(ஆதிப் இபுனு ஆரிப்)
0 Comments