குவைத்தில் அரசு மற்றும் தனியார் துறை என்று பல துறைகளில் இந்தியா மற்றும் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் வேலை பார்க்கிறார்கள்.
இதில் பலர் குவைத்தில் வேலை பெற மற்றும் பதவி உயர்வு பெற பல பல்கலைக்கழகத்தின் போலி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ்களையும் வழங்கி வேலைக்கு சேர்ந்துள்ளது சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இதை தவிர சில நாடுகளில் இருந்து எந்த பட்ட படிப்பு சான்றிதழ் தேவையோ அதை போலியாக தயாரித்து வழங்குவதும் அரசின் கவனத்திற்கு வந்நது.
இதனை தொடர்ந்து சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியினை அந்த அந்த நாட்டில் உள்ள சில ஏஜெண்டுகள் மூலம் பணியினை தொடங்கி உள்ளது.
இப்படி விசாரணைக்கு போலி என கண்டுபித்தால் அந்த நபருக்கு 3 வருட ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று மூத்த வழக்கறிஞர் அம்லான்-அல்-நில்ஸான் தெரிவித்துள்ளார்.
(செய்தி: Asianet News)
0 Comments