Subscribe Us

மயில் கட்சித் தலைவரின் நரித்தனமான நாடகத்தை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரிக்கிறார் அ.இ.ம.கா முன்னால் செயலாளர் ஹமீட்


பின்வரும் நாகரீகமற்ற செயற்பாடுகளின் முழு விபரத்தையும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஆதாரத்தோடு வெளியிட உள்ளதாக ஹமீட் குறிப்பிட்டார்....
*அம்பாறை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஒரு சிங்கள் இனவாதியிடம் மயில் கட்சித் தலைவர் பெற்றுக் கொண்ட முழுத் தொகை (இனவாதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட காசோலையின் போட்டோ பிரதியோடு)....
*அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்ற முஸ்லீம் நாமம் சேர்க்கப்பட்டு எனது ஒத்துழைப் போடு உருவாக்கிய கட்சியின் பெயரை சிங்கள பேரினவாதிகளின் வேண்டுகோளிற்கு இனங்க கட்சியின் பெயரில் அப்போதிருந்த "முஸ்லீம்" என்ற நாமத்தை நீக்கி "மக்கள்" என்ற சொல்லை இனைப்பதற்கு முன்னால் அமைச்சர் ஒருவரிடம் இருந்து மயில் கட்சித் தலைமையும், குடும்பமும் பெற்றுக் கொண்ட வெகுமதிகள்....
* கள்ளத்தனமான முறையில் மூங்கில் மரவியாபாரம்,மூங்கில் மர வளர்ப்பிற்கென சூரையாடிக் கொண்ட ஏழைமக்களுடைய கானிகளின் முழு ஏக்கர் விபரம்(கானி உருதிப்பத்திர ஆதாரத்தோடு)
*மயில் கட்சித் தலைவர் செய்த ஊழல் விபரத்தை அன்மையில் வட மேல் மாகான சபை உருப்பினர் ரிஸ்வி ஜவஹர்சா தொலைக்காட்சி ஒன்றில் மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தார் ரிஸ்வி ஜவஹர்சாவின் ஆதாரங்களை மேலும் வழுவூட்ட தன்னிடமும் பல மயில் கட்சித் தலைவரின் ஊழல் விபரம் இருப்பதாகவும் அதை மக்களுக்கு வெகு விரைவில் தொலைக்காட்சியில் பகிரங்கப்படுத்தப்படும் என்கிறார்.....
* முசலி வாழ் ஏழை மக்களுக்கு வீட்டுத் திட்டத்திற்கென வந்த கோடிக்கனக்கான பணம் எங்கே??
நடந்தது என்ன??
மர்மம் விரைவில் கழையப்படும் என்கிறார்....

* ஊவா மாகான வாழ் முஸ்லீம் மாகான சபை பிரதிநிதித்துவம் யாரால் மண் கெளவ்வியது??
இதன் சூத்திரதாரி யார் ??
விரைவில் விடை கிடைக்கும் என்கிறார்......

* தேசிப்பட்டியலை பணத்திற்கு விற்பனை செய்த முதல் அரசில் வாதி யார்?? இந்த வங்குரோத்து அரசியல் வாதியின் பெயர் விரைவில் என்கிறார்...
* இனவாதிகளின் காடைத்தனமான செயற்பாடுகள் பேருவளை,தர்காடவுன் போன்ற பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட போது மயில் கட்சித் தலைவர் மவுனியாக இருந்ததன் மர்மம் என்ன ... காத்திரமான பதிள்கல் விரைவில் என்கிறார்...
* பட்டானி ராசிக் ஏன் கொலை செய்யப்பட்டார்?? கொலை செய்த சூத்திரதாரிகள் யார்?? போன்ற கேள்விகளுக்கான மனதை உருக்கும் பதிள்கல் விரைவில் என்கிறார்....
* திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உருப்பினராக தெரிவாகிய சின்ன மஹ்ரூப் ஐ.தே.க பிரதிநிதியே... மஹ்ரூப் அவர்களை இரண்டு மாதங்களுக்கு அ.இ.ம.கா காட்சிக்காரர் போன்று செயற்படுமாறு மயில் கட்சித் தலைவர் மஹ்ரூபின் காலில் விழுந்து அழும் வீடியோ கைவசம் உள்ளதாகவும்,மஹ்ரூப்பிற்கும் மயில் கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்பதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்...
காசி,பணம், மணி,துட்டு,,,, பணம் பணம்.....
-Amas Abdul Latheef-

Post a Comment

0 Comments