Subscribe Us

சவூதி அரேபியாவிற்கு visiting visaவில் வருபவர்கள் இனி கண்டிப்பாக மருத்துவகாப்பீடு எடுக்க வேண்டும்!




சவுதியில் இனி முதல் visiting visaவில் வருபவர்கள் மருத்துவகாப்பீடு எடுக்க வேண்டும். இது வரும் நபர்களுக்கு மகப்பேறு,சாலை விபத்தில் எற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும்  
கீட்னி சம்மந்தமாக நோய்கள், சவுதி வந்த பிறகு மரணம் அடைந்தால் அவர்களுடைய உடல் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது புது சட்டம் கடந்த வருடம் அரசின் ஒப்புதல் பெற அனுப்பி வைத்திருந்தது. ஆனால் இப்போது ஒப்புதல் கிடைத்தது நடைமுறையில் வந்துள்ளது. Visa முடிந்தது புதிப்பித்தல் செய்யும் போதும் மருத்துவ காப்பீட்டு சமர்ப்பிக்க வேண்டும் .

தகவல் : குவைத் தமிழ் பசங்க !

Post a Comment

0 Comments